ஐஎல்டி20 2025: வைப்பர்ஸை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது கேப்பிட்டல்ஸ்!
![ILT20 2025: Dubai Capitals win maiden ILT20 title, beat Desert Vipers in the final! ஐஎல்டி20 2025: வைப்பர்ஸை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது கேப்பிட்டல்ஸ்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/ILT20-2025-Dubai-Capitals-win-maiden-ILT20-title,-beat-Desert-Vipers-in-the-final!-lg.jpg)
ஐஎல்டி20 2025: வைப்பர்ஸை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News