சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 65 ரன்களையும், ஜோ ரூட் 69 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 41 ரன்களையும் சேர்க்க, இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திரா ஜடேஜா 3 விக்கெட்டுகளை…
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 65 ரன்களையும், ஜோ ரூட் 69 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 41 ரன்களையும் சேர்க்க, இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திரா ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.