சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
![Indian captain Rohit Sharma on the verge of creating history in second odi vs england சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!](https://img.cricketnmore.com/uploads/2025/02/rohit-2nd-odi1-lg.jpg)
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News