மீண்டும் என்சிஏவுக்கு சென்ற சஞ்சு சாம்சன் - காரணம் என்ன?

மீண்டும் என்சிஏவுக்கு சென்ற சஞ்சு சாம்சன் - காரணம் என்ன?
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
Advertisement
Read Full News: மீண்டும் என்சிஏவுக்கு சென்ற சஞ்சு சாம்சன் - காரணம் என்ன?
கிரிக்கெட்: Tamil Cricket News