சிறப்பு ரயில் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட ஐபிஎல் வீரர்கள் - காணொளி!

சிறப்பு ரயில் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட ஐபிஎல் வீரர்கள் - காணொளி!
தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News