இரானி கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட அபிமன்யூ ஈஸ்வரன்; 416 ரன்களில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆல் அவுட்!

இரானி கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட அபிமன்யூ ஈஸ்வரன்; 416 ரன்களில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆல் அவு
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News