இன்ஹேலரை பயன்படுத்திய பென் ஸ்டோக்ஸ்; காரணம் இதுதான்!

இன்ஹேலரை பயன்படுத்திய பென் ஸ்டோக்ஸ்; காரணம் இதுதான்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் தோல்வியடைந்தது பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Read Full News: இன்ஹேலரை பயன்படுத்திய பென் ஸ்டோக்ஸ்; காரணம் இதுதான்!
கிரிக்கெட்: Tamil Cricket News