பிசிசிஐ-யை விமர்சித்த மேக்ஸ்வெல்; பதிலடி கொடுத்த வார்னர்!

பிசிசிஐ-யை விமர்சித்த மேக்ஸ்வெல்; பதிலடி கொடுத்த வார்னர்!
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா மிரட்டல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் 106, டேவிட் வார்னர் 104 ரன்கள் எடுத்த உதவியுடன் 400 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
Advertisement
Read Full News: பிசிசிஐ-யை விமர்சித்த மேக்ஸ்வெல்; பதிலடி கொடுத்த வார்னர்!
கிரிக்கெட்: Tamil Cricket News