SMAT 2024-25: எதிரணியை மிரளவைத்த இஷான் கிஷன்; 4.3 ஓவரில் இலக்கை எட்டி ஜார்கண்ட் சாதனை!
சையத் முஷ்டாக் அலி உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் அருணாச்சல பிரதேஷ் மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேஷ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Advertisement
SMAT 2024-25: அதிரடியால் எதிரணியை மிரளவைத்த இஷான் கிஷன்; 4.3 ஓவரில் இலக்கை எட்டி ஜார்கண்ட் சாதனை!