ஃபீல்டிங்கின் போது தவறி விழுந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - வைரலாகும் காணொளி!
அபுதாபி டி10 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் டீம் அபுதாபி மற்றும் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டீம் அபுதாபி அணி முதலில் பந்துவீசவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மோரிஸ்வில்லே அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் 10 ரன்களிலும், அசலங்கா 8 ரன்களிலும், முஸ்தஃபா 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
Advertisement