ஒரு அணியாக மிகவும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறோம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!

ஒரு அணியாக மிகவும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறோம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய நெதர்லாந்து அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே குவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News