அடுத்தடுத்து ரன் அவுட்டானது கண்டிப்பாக அணிக்கு நல்லது கிடையாது - ஸ்காட் எட்வர்ட்ஸ்!

அடுத்தடுத்து ரன் அவுட்டானது கண்டிப்பாக அணிக்கு நல்லது கிடையாது - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ நகரில் நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.3 ஓவரில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News