எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!

எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜெஸ்ஸி ரைடர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News