PKL 2023: அசத்திய அஜிங்கியா பவார்; டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!

PKL 2023: அசத்திய அஜிங்கியா பவார்; டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!
கபடி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் ப்ரோ கபடி லீக் போட்டி தொடங்கியது. இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில்,இத்தொடரின் 10ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 38-32 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸையும், இரண்டாவது போட்டியில் யு மும்பா அணி 34-31 என்ற கணக்கில் யுபி யோத்தாஸ் அணியையும் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News