LPL 2024: இசுரு உதானா போராட்டம் வீண்; மார்வெல்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் அசத்தல் வெற்றி!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹென்றிக்ஸ் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17…
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹென்றிக்ஸ் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்களில் குசால் பெரேராவும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.