WCL 2024: இங்கிலாந்து சமபியன்ஸை வீழ்த்தி இந்திய சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!

WCL 2024: இங்கிலாந்து சமபியன்ஸை வீழ்த்தி இந்திய சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!
முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ள லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியை எதிர்த்தி இந்திய சாம்பியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய சாம்பியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News