விராட் கோலியை 5 முறை வீழ்த்தியது எனது அதிர்ஷடம் - ஷாகிப் அல் ஹசன்!

விராட் கோலியை 5 முறை வீழ்த்தியது எனது அதிர்ஷடம் - ஷாகிப் அல் ஹசன்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இதுவரை இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News