ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்: ‘ஒரு தீவிர போட்டியாளன்’ அனில் கும்ப்ளே - காணொளி

Meet the ICC Hall of Famers: Anil Kumble | 'An intense competitor'
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே. இந்திய அணிக்காக இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
மேலும் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அனில் கும்ப்ளே படைத்துள்ளார்.
இந்நிலையில் சுழற்பந்து வீச்சில் தலைசிறந்து விளங்கிய அனில் கும்ப்ளே, ஐசிசியின் ஆல் ஆஃப் ஃபேமர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி உங்களுக்காக இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News