ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்: ‘கிரிக்கெட்டின் புத்திசாலி’ முத்தையா முரளிதரன்

Meet the ICC Hall Of Famers: Muttiah Muralitharan | 'Freakishly brilliant'
சர்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தவர் இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன். இலங்கை அணிக்காக 1992ஆம் ஆண்டு அறிமுகமான இவர், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார்.
இவர் இலங்கை அணிக்காக இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், 350 ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபராகவும் முரளிதரன் சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து சுழற்பந்து வீச்சின் தனிக்காட்டு ராஜாவாக விளங்கிய முத்தையா முரளிதரன் ஐசிசியின் ஆல் ஆஃப் ஃபேமர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி உங்களுக்காக இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News