ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்:‘பவர் ஹிட்டர்’ கிளைட் வால்காட்!

Meet the ICC Hall of Famers: Clyde Walcott | 'The power-hitter'
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிளைட் வால்காட். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1948 முதல் 1960 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். 6.2 அடி உயரம் கொண்ட இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றவர்களில் முக்கியமானர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர், 3,798 ரன்களை குவித்துள்ளார். இதில் 15 சதங்களும், 14 அரைசதங்களும் அடங்கும்.
வெஸ்ட் இண்டீஸின் அபாயகரமான வீரர்களில் ஒருவரான கிளைட் வால்காட் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News