ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்:‘ஆஸ்திரேலியாவின் முதல் ஹீரோ’ பிரெட் ஸ்போஃபோர்ட்!

Meet the ICC Hall of Famers: Fred Spofforth | 'Australia's first great hero'
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் ஸ்போஃபோர்ட். இவரது காலத்தில் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் ஸ்போஃபோர்ட் படைத்துள்ளது. இதனை அவர் 1879ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.
இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரெட் ஸ்போஃபோர்ட் 98 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 7 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இவர் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News