ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்: ‘கேம் சேஞ்சர்’ கபில் தேவ்!
இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகிப்பவர் முன்னாள் கேப்டன் கபில் தேவ். இவரது தலைமையின் கீழ் தான் இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர் இந்திய அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,248 ரன்களையும், 434 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 225 ஓருநாள் போட்டிகளில் 3,783 ரன்களையும், 253 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகப் பார்க்கப்படும் கபில் தேவ், தற்போது ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி உங்களுக்காக இதோ...!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News