லார்ட்ஸில் இரட்டைச் சதம் விளாசிய டேவன் கான்வே - காணொளி

Watch: New Zealand's Debutant Devon Conway Hits Double Century At Home Of Cricket - Lord's
நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டேவன் கான்வே. இவர் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய டேவன் கான்வே சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசி அசத்தியுள்ளார். இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி உங்களுக்காக இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News