காணொளி: இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலியின் முதல் சதம்!

Watch: Virat Kohli's First Test Century In England
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ள இவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் கேப்டனாக பொறுப்பேற்று பல்வேறு நாடுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இதற்கிடையில் இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி அடித்த முதல் டெஸ்ட் சதம் குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது. அக்காணொளி உங்களுக்காக இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News