NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள்!

NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள்!
நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
Advertisement
Read Full News: NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள்!
கிரிக்கெட்: Tamil Cricket News