ரசிகரிடம் வழி கேட்ட எம் எஸ் தோனி; இணையத்தில் வைரலாகும் காணொளி!

ரசிகரிடம் வழி கேட்ட எம் எஸ் தோனி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக ஐசிசியின் 3 விதமான கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திர சாதனை படைத்துள்ளார். அதே போல இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற இலக்கணம் உருவாகும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு, மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர், நிறைய போட்டிகளில் அழுத்தமான மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று வரலாற்றின் மிகச்சிறந்த ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார்.
Advertisement
Read Full News: ரசிகரிடம் வழி கேட்ட எம் எஸ் தோனி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News