லக்ஷ்மன் இல்லாமல் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடந்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி அயர்லாந்து செல்கிறது. வரும் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணி வரும் 15 ஆம் தேது அயர்லாந்து புறப்பட்டு செல்கிறது. அயர்லாந்து தொடருக்கு ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement

Read Full News: லக்ஷ்மன் இல்லாமல் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!