சக அணி வீரர்களுடன் இணைந்த நியூ. நட்சத்திரங்கள்!

New Zealand players involved in IPL 14 join training session ahead of England Tests
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணி கடந்தவாரம் இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த நியூசிலாந்து வீரர்கள், சக அணி வீரர்களுடன் இல்லாமல் தனியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்களும், சக அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News