SA vs IND: ஒருநாள், டி20 & டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; முக்கிய மாற்றங்கள்!

SA vs IND: ஒருநாள், டி20 & டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; முக்கிய மாற்றங்கள்!
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News