PAK vs NZ: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ஷாஹின் அஃப்ரிடி; காரணம் என்ன?

PAK vs NZ: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ஷாஹின் அஃப்ரிடி; காரணம் என்ன?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News