PSL 2023: பேட்டிங் செய்ய தீர்மானித்தது லாகூர் கலந்தர்ஸ்!

PSL 2023: Lahore Qalandars have won the toss and have opted to bat!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
பெஷாவர் ஷால்மி : முகமது ஹரிஸ், பாபர் ஆசம், சைம் அயூப், டாம் கோஹ்லர்-காட்மோர், பானுகா ராஜபக்சே, ரோவ்மன் பவல், ஜேம்ஸ் நீஷம், வஹாப் ரியாஸ், சாத் மசூத், சல்மான் இர்ஷாத், அர்ஷத் இக்பால்
லாகூர் கலந்தர்ஸ்: மிர்சா தாஹிர் பெய்க், ஃபகார் ஸமான், சாம் பில்லிங்ஸ், அப்துல்லா ஷபிக், ஹுசைன் தலாத், சிக்கந்தர் ராசா, ரஷித் கான், டேவிட் வைஸ், ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப், ஸமான் கான்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News