PSL 2023: லாகூர் கலந்தர்ஸ் பேட்டிங் தேர்வு!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
லாகூர் கலந்தர்ஸ்: மிர்சா தாஹிர் பெய்க், ஃபகார் ஸமான்,…
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
லாகூர் கலந்தர்ஸ்: மிர்சா தாஹிர் பெய்க், ஃபகார் ஸமான், சாம் பில்லிங்ஸ், அப்துல்லா ஷபிக், ஹுசைன் தலாத், சிக்கந்தர் ராசா, ரஷித் கான், டேவிட் வைஸ், ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப், ஸமான் கான்.
இஸ்லாமாபாத் யுனைடெட்: காலின் முன்ரோ, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷதாப் கான்(கே), ஆசாம் கான், ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், டாம் கர்ரான், ஹசன் அலி, ஜீஷன் ஜமீர், அப்ரார் அகமது.