SA vs WI, 1st Test: டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்கா பேட்டிங்!

South Africa have won the toss and have opted to bat!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வைட்(கே), டேஜெனரைன் சந்தர்பால், ரேமன் ரீஃபர், ஜெர்மைன் பிளாக்வுட், கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், கெமர் ரோச், ஷானன் கேப்ரியல்
தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, டெம்பா பவுமா(கே), கீகன் பீட்டர்சன், ஹென்ரிச் கிளாசென், செனுரன் முத்துசாமி, மார்கோ ஜான்சன், அன்ரிச் நோர்ட்ஜே, ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News