ரஞ்சி கோப்பை: தமிழக அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி!
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில், எலைட் பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
Advertisement
Read Full News: ரஞ்சி கோப்பை: தமிழக அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி!
கிரிக்கெட்: Tamil Cricket News