இது நடந்தால் லாராவின் டெஸ்ட் சாதனையை ஸ்மித் முறியடிப்பார் - மைக்கேல் கிளார்க்!
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒய்ட் வாஷ் செய்து ஆஸ்திரேலியா வென்றது. அந்த தொடரில் நட்சத்திர ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்து சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் அனைவரது பாராட்டுக்கு மத்தியில் பிரியாத மனதுடன் விடை பெற்றார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News