ஐபிஎல் 2025: பிராவோ, புவனேஷ்வர் சாதனையை முறியடித்த அஸ்வின்!

ஐபிஎல் 2025: பிராவோ, புவனேஷ்வர் சாதனையை முறியடித்த அஸ்வின்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2025: பிராவோ, புவனேஷ்வர் சாதனையை முறியடித்த அஸ்வின்!
கிரிக்கெட்: Tamil Cricket News