ரஞ்சி கோப்பை 2024-25: ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் கட்டத்தை விட இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஏனெனில் இத்தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் விளையாடவுள்ளனர்.
Advertisement
Read Full News: ரஞ்சி கோப்பை 2024-25: ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மா!
கிரிக்கெட்: Tamil Cricket News