இந்திய ஆடுகங்களை விமர்சிப்பவர்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும் - ரோஹித் சர்மா!
தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News