டி20 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா; ஆஃப்கான் தொடரில் வாய்ப்பா?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி இருந்தனர். அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறிய வேளையில் அதற்கடுத்து ஓராண்டாக இந்திய டி20 அணியில் அவர்கள் இருவரும் விளையாடவில்லை.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News