வீக்னஸ் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்; கொந்தளித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

வீக்னஸ் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்; கொந்தளித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஷார்ட் பந்துகளை அடிக்க முயற்சி செய்து தன் விக்கெட்டை பறி கொடுத்து வந்தார். கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அதே போல் விளையாடிய 4 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். இதை அடுத்து அவருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு பயிற்சி அளித்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News