IND vs SA, 4th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு!

South Africa have won the toss and have opted to field
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்த 4ஆவது டி20 போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இந்தியா : ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்(கே), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான்
தென் ஆப்பிரிக்கா : டெம்பா பவுமா(கே), குயின்டன் டி காக், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி, அன்ரிச் நார்ட்ஜே
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News