எல்எல்சி 2024 இறுதிப்போட்டி: கோனார்க் சூர்யாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!

எல்எல்சி 2024 இறுதிப்போட்டி: கோனார்க் சூர்யாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சதர்ன் சூப்பர் ஸ
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த் வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிகள் முன்னேறின.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News