OMN vs SL: டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு!

Sri Lanka have won the toss and have opted to field
ஓமனில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது.
இத்தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இத்தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இலங்கை: பதும் நிசங்க, தினேஷ் சண்டிமல், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுக ராஜபக்ச, சரித் அசலங்கா, தாசுன் ஷனகா (கே), சாமிகா கருணாரத்ன, மகீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, பினுரா ஃபெர்னாண்டோ, அகில தனஞ்சய.
ஓமன்: காஷ்யப் பிரஜாபதி, ஜதிந்தர் சிங், அகிப் இலியாஸ், ஜீஷன் மக்சூத் (கே), முகமது நதீம், அயன் கான், சந்தீப் கவுட், நசீம் குஷி, கலீமுல்லா, ஃபயாஸ் பட், பிலால் கான்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News