டி20 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த நிக்கோலஸ் பூரன்!

டி20 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த நிக்கோலஸ் பூரன்!
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை அடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி தேசிய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து விண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News