டி20 உலகக்கோப்பை - டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங் தேர்வு!
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 9ஆவது போட்டியில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இலங்கை: பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய…
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 9ஆவது போட்டியில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இலங்கை: பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, பானுக ராஜபக்ச, சரித் அசலங்கா, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார, மஹீஷ் தீக்ஷன, பினுர ஃபெர்னாண்டோ.
நெதர்லாந்து: மேக்ஸ் ஓடோவ்ட், விக்ரம்ஜித் சிங், பாஸ் டி லீட், டாம் கூப்பர், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), டிம் பிரிங்கிள், ரோலோஃப் வான் டெர் மெர்வே, டிம் வான் டெர் குக்டன், ஃப்ரெட் கிளாசென், பால் வான் மீகெரென்.