டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்றுள்ள யுஏஇ பேட்டிங்!
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 9ஆவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுஏஇ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
ஐக்கிய அரபு அமீரகம்: முஹம்மது…

ஐக்கிய அரபு அமீரகம்: முஹம்மது வசீம், விருத்தியா அரவிந்த், சுண்டங்காபோயில் ரிஸ்வான்(கே), அலிஷான் ஷரபு, அயன் அப்சல் கான், பாசில் ஹமீது, கார்த்திக் மெய்யப்பன், ஃபஹத் நவாஸ், அகமது ராசா, ஜுனைத் சித்திக், ஜாகூர் கான்
நமீபியா: ஸ்டீபன் பார்ட், மைக்கேல் வான் லிங்கன், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(கே), ஜான் ஃப்ரைலின்க், ஜேஜே ஸ்மித், டேவிட் வைஸ், ஜேன் கிரீன், ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகோங்கோ.