டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா அணியில் காமரூன் க்ரீன் சேர்ப்பு!

T20 World Cup: Cameron Green approved as replacement for injured Josh Inglis in Australia squad
ஆஸ்திரேலியாவில் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி வீரர் காமரூன் க்ரீன் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிரடியாக விளையாடி 2 அரைசதங்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்க்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News