மைக்கேல் வாகனை மீண்டும் கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 230 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
Advertisement

Read Full News: மைக்கேல் வாகனை மீண்டும் கலாய்த்த வாசிம் ஜாஃபர்!