அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி - குல்தீப் யாதவ்!

அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி - குல்தீப் யாதவ்!
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Advertisement
Read Full News: அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி - குல்தீப் யாதவ்!
கிரிக்கெட்: Tamil Cricket News