ஓய்வறையில் கண்ணீர் விட்டு அழுத ஃபகர் ஜமான்- வைரலாகும் காணொளி!

ஓய்வறையில் கண்ணீர் விட்டு அழுத ஃபகர் ஜமான்- வைரலாகும் காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Advertisement
Read Full News: ஓய்வறையில் கண்ணீர் விட்டு அழுத ஃபகர் ஜமான்- வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News